ஐரோப்பா

பிரித்தானியாவின் எசெக்ஸ் மாகாணத்தில் விமான விபத்து – இருவர் பலி

பிரித்தானியாவின் எசெக்ஸ் (Essex) மாகாணத்தின் ஓங்கார் (Ongar) அருகே உள்ள வயல் ஒன்றில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நார்த் வீல்ட் (North Weald ) விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட குறித்த விமானம் நேற்று மதியம் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரகால மீட்பு பணியாளர்கள் உயிரிழந்த இருவரின் சடலங்களை  மீட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விமான விபத்துகள் புலனாய்வுப் பிரிவு (AAIB) விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்