உலகம்

சூடானில் துணை இராணுவப் படை நடத்திய தாக்குதல் – 41 பேர் உயிரிழப்பு

  • October 11, 2026
  • 0 Comments

எத்தியோப்பியாவை ஒட்டியுள்ள சூடானின் நீல நைல் பகுதியில், அந்நாட்டின் துணை ராணுவப் படையான ரேபிட் சப்போர்ட் ஃபோர்சஸ் (RSF)  ஆளில்லா விமானப்படை தாக்குதல் ஒன்றை முன்னெடுத்தது. இதில் 41 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. சூடானிய மனித உரிமை அமைப்பான எமர்ஜென்சி லாயர்ஸ் Emergency Lawyers வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தத் தாக்குதல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அபு ஷாண்டியில் இடம்பெயர்ந்தோருக்கான முகாமுக்கு அருகிலுள்ள ஒரு பகுதியைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்கள் அல்லது காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் […]

உலகம்

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 60 பேர் உயிரிழப்பு

  • September 16, 2026
  • 0 Comments

சூடானில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூடானின் மேற்கு கோர்டோஃபான் Kordofan மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சிலர் இடிபாடுகளுக்குள் உயிருடன் இருக்கலாம் என உள்ளுர் சமூகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளதுடன், அவசர மீட்பு நடவடிக்கைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்களை மேற்கோள் காட்டி, நேற்றைய தினம் (செவ்வாய்க் கிழமை) ஒருவர் உயிருடன் வெளியே வந்ததாகவும், அவர் இன்னும் சிலர் உயிருக்கு போராடுவதாக தெரிவித்ததாகவும் […]

உலகம்

சூடானில் கொள்ளையர்கள் அட்டகாசம் – 49 பேர் படுகொலை

  • August 28, 2026
  • 0 Comments

சூடானின் வடக்கில் உள்ள யூனிட்டி மாநிலத்தில் கொள்ளையர்களின் தாக்குதலினால் 49 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய கால்நடை கொள்ளையர்கள், நேற்று அதிகாலை கால்நடை மேய்ப்பர்கள் சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 49 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 33 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தெற்கு சூடானில் பழங்குடியினர் மற்றும் சமூகங்களுக்கு இடையேயான வன்முறை பொதுவான நிகழ்வாக மாறியுள்ளது. அங்கு கால்நடை மேய்ப்பர்கள், தங்கள் கால்நடைகளுக்கான அரிதான மேய்ச்சல் நிலங்கள் […]