உலகம்

கனடா மீது கூடுதல் வரி – பதில் நடவடிக்கையை அறிவிக்கும் ஒட்டாவா

கனடா மீது ட்ரம்ப் நிர்வாகம் கூடுதல் வரிகளை விதித்துள்ள நிலையில், ஒட்டாவா இன்று பதில் நடவடிக்கையை அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அமெரிக்காவின் தீர்வைகளுக்கு ஈடாக டொலருக்கு   டொலர் என்ற விகிதத்தில் தீர்வைகளை விதிக்கும் போக்கிலிருந்து ஒட்டாவா விலகி, அதற்குப் பதிலாக கனடிய தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்கும் நோக்கில் மேலும் இலக்கு வைக்கப்பட்ட பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும்” என்று கனடியப் பிரதமர் மார்க் கார்னி Mark Carney கூறியுள்ள நிலையில் புதிய அறிவிப்புகள் வரவுள்ளளன.

கனடிய வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் எஃகு மீது 50 சதவீதம் வரி விதிப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்