ஐரோப்பா

லாவா குழம்புகளை வெளியேற்றி வரும் எட்னா எரிமலை

ஐரோப்பாவின் மிகவும் சுறுசுறுப்பான  எட்னா எரிமலை தற்போது எரிமலை குழம்புகளை வெளியேற்றி வருகிறது.

இந்த எரிமலை கடந்த ஜுன் மாதம் 26 ஆம் திகதியன்று 3,000 மீட்டர் உயரத்தில் வெடித்து சிதறியது.

இந்நிலையில் தற்போது  எரிமலை குழம்புகளை வெளியேற்றிவருகிறது. இந்த காட்சி ட்ரோன் மூலம் படமாக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் சிசிலியில் உள்ள எட்னா மலையில் அடிக்கடி வெடிப்புகள் ஏற்பட்டாலும், இந்த நிகழ்வுகள் பொதுவாக உள்ளூர் மக்களுக்கு இடையூறாகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ இருப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்