பொழுதுபோக்கு

“மோதலும் காதலும்” சீரியல் ரசிகர்களுக்கு சோகமான செய்தி

டிவி சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுகொண்டு புதுப்புது சீரியல்களை அறிமுகப்படுத்துகின்றன.

அதே நேரத்தில் ரேட்டிங் குறைவாக வரும் தொடர்களையும் விரைவாக முடிக்கின்றனர்.

சமீபத்தில் சன் டிவியில் டாப்பில் இருந்த எதிர்நீச்சல் சீரியலை முடித்து, அந்த நேரத்தில் வேறொரு சீரியலை ஒளிபரப்பி வருகிறது.

இந்நிலையில் விஜய் டிவியின் ஒரு முக்கிய சீரியலும் விரைவில் முடிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த வருடம் தொடங்கப்பட்டு, இன்னும் 300 எபிசோடுகள் கூட தொடாத மோதலும் காதலும் சீரியலின் கிளைமாக்ஸ் தான் விரைவில் வர இருக்கிறதாம். இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்