செய்தி

டயப்பருடன் வீட்டை விட்டு வெளியேறிய குழந்தை – அரிசோனா பாலைவனத்தில் மீட்பு

அரிசோனா பாலைவனத்தில் இரண்டுவயது குழந்தையொன்று மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் எலோயில் உள்ள தனது வீட்டில் இருந்து டயப்பருடன் வெளியேறிய குறித்த  குழந்தை 07 மணிநேர தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின் அரிசோனா பாலைவனத்தில் மீட்கப்பட்டுள்ளது.

குழந்தையை கண்டுப்பிடிப்பதற்காக பினால் கவுண்டி ஷெரிப் அலுவலகம் ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் 75 பேர் கொண்ட குழுவை களமிறக்கியதாக தெரிவித்துள்ளது.

குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி