ஐரோப்பா

கலப்பு தாக்குதல் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் பிரித்தானியா

ரஷ்யாவிடமிருந்து பிரித்தானியா கலப்பு தாக்குதல்களை சந்தித்து வருவதாக பிரதமர் ஆண்டி பர்னம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கிரெம்ளினின் ஆக்கிரமிப்பு ‘உக்ரைனைப் பற்றியது மட்டுமல்ல’ என்றும் அவர் கூறியுள்ளார்.

பெர்லினில் நடைபெற்ற ‘விருப்பமுள்ளவர்களின் கூட்டணி’ உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அனைத்துத் தரப்பினரும் விரைவில் ‘அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு முன்னேற முடியும்’ என்று தாம் நம்புவதாக குறிப்பிட்டுள்ளதுடன், போரை நிறுத்துவதற்கான ஒரு உடன்பாடு எட்டப்பட்டால், ‘அமைதியைக் காக்க பிரிட்டன் முன்வர வேண்டும்’ என்றும் அழைப்பு விடுத்தார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்