ஐரோப்பா

பிரான்ஸின் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியர் அறிவிப்பு!

முன்னாள் பிரெக்சிட் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பார்னியர் பிரான்ஸ் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரெஞ்சு தேர்தல்களைத் தொடர்ந்து பிரதமரை நியமிப்பதில் பல அழுத்தங்களை எதிர்கொண்ட பின்னர் தற்போது புதிய பிரதமர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பார்னியரை பிரமராக நியமித்துள்ளார்.

73 வயதான பார்னியர் தலைமையிலான அரசாங்கத்தின் ஒரு பகுதியாக தேசிய பேரணி இருக்காது என்று  லு பென் கூறியுள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்