பொழுதுபோக்கு

நம்ம கீர்த்திக்கு கல்யாணம்… மாப்பிள்ளை யார் தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ் அதன்பின் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், விஷால் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.

அதன்பின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் படங்களையும் தேர்வு செய்து வரும் கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிய சைரன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

சமீபகாலமாக கீர்த்தி சுரேஷுக்கு எப்போது திருமணம் யாருடன் திருமணம் என்ற கேள்விகளும் வதந்தி செய்திகளும் இணையத்தில் விவாதபொருளாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த புதிய தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

அது என்னவென்றால், கீர்த்தி சுரேஷ் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வருகிறார் என்றும் அவர் அவரின் நீண்ட நாள் நண்பர் என்றும் கூறப்படுகிறது.

அவருக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் திருமணம் என்றும் கேரளாவில் பல்வேறு நகைக்கடைக்கு சொந்தக்காரர் மகன் தான் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல் குறித்த உண்மையான தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்