பொழுதுபோக்கு

15 வருடங்களுக்கு பிறகு பெண் வேடத்தில் நடிக்கும் கமல்ஹாசன்? எந்த படத்தில் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த ஐந்து தசாப்தங்களாக இந்திய சினிமாவை ஊக்கப்படுத்தியவர்,

தனது படங்களில் மட்டுமல்ல, நடிப்பிலும் புதுமைகளைக் கொண்டு வந்தவர்.

கே.எஸ் ரவிக்குமார்.இயக்கிய ‘அவ்வை சண்முகி’ (1996) திரைப்படத்தில் பெண் கதாபாத்திரத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பர்.

2008 ஆம் ஆண்டு வெளியான ‘தசாவதாரம்’ திரைப்படத்தில் கமல் வயது முதிர்ந்த பெண்ணாக நடித்து ரசிகர்களை திகைக்க வைத்தார்.

தற்போது வெளியான தகவலின்படி ஷங்கரின் இயக்கத்தில் வரவிருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் கமல்ஹாசன் பெண் கெட்அப்பில் நடித்துள்ளார். என தகவல் வெளியாகியுள்ளது.


தற்போது அமெரிக்காவில் இருக்கும் கமல் இன்னும் சில வாரங்களில் வீடு திரும்புவார், எச்.வினோத் இயக்கத்தில் தனது அடுத்த ‘கேஎச் 233’ படப்பிடிப்பை தொடங்கவுள்ளார்.

அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்படும் ‘பிக் பாஸ் தமிழ் 7’ தொகுப்பிற்கும் அவர் மீண்டும் தொகுப்பாளராக வருவார் என்றும் எதிர்பாக்கப்படுகின்றது.

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content