பொழுதுபோக்கு

தளபதி விஜய்க்கு போட்டியாக ஸ்ரீதேவி மகள் செய்த வேலை…

நடிகர் விஜய் தான் வைத்திருந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை சமீபத்தில் விற்றுவிட்டார். அதன் பின் புதிதாக ஒரு சொகுசு காரை வாங்கி இருந்தார்.

லெக்சஸ் LM என்ற சொகுசு காரை சுமார் 2.5 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தார் விஜய். அதன் வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.

நடிகர் விஜய் ரூ. 2.50 கோடி மதிப்புள்ள சொகுசு காரை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் இளைய தளபதி விஜய்.

இன்னும் ஒரேயொரு படத்தில் நடித்துவிட்டு அரசியலுக்குள் விஜய் முழுமையாக நுழையப்போவதாக அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அதே மாடல் காரை வாங்கி இருக்கிறார்.

ஜான்வி கபூர் தனது புது லெக்சஸ் LM காரில் வெளியில் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்