உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை மீண்டும் முடக்கமா? ஆதாரம் இல்லை என்கிறது அமெரிக்கா

ஹார்முஸ் நீரிணை மீண்டும் முடக்கமா? ஆதாரம் இல்லை என்கிறது அமெரிக்கா

ஹார்முஸ் நீரிணை தற்போதும் முழுமையாகத் திறந்திருப்பதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தப் பாதை வழியாகத் தடையின்றி கப்பல்கள் பயணிப்பதைக் கவனித்து வருவதாகவும், ஈரான் போக்குவரத்தை முடக்கியதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ள நிலையிலேயே, அமெரிக்க துணைஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஒரே நாளில் சுமார் 16 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்பட்டதாக ஜே.டி. வான்ஸ் சுட்டிக்காட்டினார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி