அழகிய படங்களுடன் யாழ்ப்பாணத்து ஜனனி வெளியிட்ட தீபாவளி வாழ்த்து
பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் தொகுப்பாளர் ஜனனி.
இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் அறிமுகமானவர்.
இந்த நிலையில் இன்று தீபாவளியை முன்னிட்டு ஜனனி வெளியிட்டுள்ள படங்கள் வைரலாகி வருகின்றது..
(Visited 1 times, 1 visits today)