வட அமெரிக்கா

டிரம்புக்கு ஈரான் விடுத்த கொலை மிரட்டல் – பாதுகாப்பு தீவிரம்

U.S. President Donald Trump tosses out “Make America Great Again” (MAGA) caps as he arrives for a campaign rally at Oakland County International Airport in Waterford Township, Michigan, U.S., October 30, 2020. REUTERS/Carlos Barria

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பிற்கு ஈரானிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு (ரகசிய சேவை) தெரிவித்துள்ளது.

இரகசிய சேவை பாதுகாப்பு பிரிவு சில வாரங்களுக்கு முன்னர் இதனை தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு, டிரம்பின் பாதுகாப்பை அதிகரிக்க ரகசிய சேவை பாதுகாப்பு பிரிவும் நடவடிக்கை எடுத்திருந்தது.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையிலும் டிரம்ப் மீது சமீபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

எனினும், பென்சில்வேனியாவின் பட்லர் கவுண்டியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுக்கும் ஈரானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ரகசிய சேவை பாதுகாப்பு பிரிவு உறுதி செய்துள்ளது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்