உலகம் செய்தி

ஈரானில் தேடுதல் வேட்டை: 39 பேர் கைது!

ஈரானிய உளவுத்துறை அமைச்சகம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 39 நபர்கள் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் படையினர் நடத்திய இந்த சோதனையில் ஏழு ஸ்டார்லிங்க் இணைய சாதனங்கள், கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் நிலவும் தொடர்ச்சியான இணைய முடக்கத்திற்கு மத்தியில், சட்டவிரோத தகவல் தொடர்புகளைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

பிடிபட்டவர்களிடமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்டாக்களும் மற்ற ராணுவத் தளவாடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி