ஐரோப்பா

ஜபோரிஜியாவில் ரஷ்யா தீவிர தாக்குதல் – 07 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் ஜபோரிஜியா (Zaporizhzhia) நகரில் ரஷ்யா இன்று காலை நடத்திய தாக்குதலில் குறைந்தது 07 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த தாக்குதலில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்