உலகம்

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த நூதன திட்டம் : 600,000 ஆண் நுளம்புகள் விடுவிப்பு

மேற்கத்தேய நாடுகளில் வெப்ப அலை உலுக்கி வருகின்ற நிலையில் டெங்கு நுளம்பு பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது.

அதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

இதற்கமைய அமெரிக்காவில டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த தற்போது கடிக்காத ஆண்நுளம்புகளை பரம்பும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர்.

சுமார் 600,000 கடிக்காத  ஆண் நுளம்பகள் பரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பீ சேஃப் கொசு (கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வெளியிடப்படும் இந்தக் கொசுக்கள், வோல்பாக்கியா பாக்டீரியாவால்  (Wolbachia bacteria) பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த பாக்டீரியா, அவை இனப்பெருக்கம் செய்யும் பெண் கொசுக்களை மலடாக்கி, அவற்றின் முட்டைகள் பொரிப்பதைத் தடுக்கிறமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்