டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த நூதன திட்டம் : 600,000 ஆண் நுளம்புகள் விடுவிப்பு
மேற்கத்தேய நாடுகளில் வெப்ப அலை உலுக்கி வருகின்ற நிலையில் டெங்கு நுளம்பு பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். இதற்கமைய அமெரிக்காவில டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த தற்போது கடிக்காத ஆண்நுளம்புகளை பரம்பும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர். சுமார் 600,000 கடிக்காத ஆண் நுளம்பகள் பரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பீ சேஃப் கொசு (கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வெளியிடப்படும் இந்தக் கொசுக்கள், வோல்பாக்கியா பாக்டீரியாவால் (Wolbachia bacteria) பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாக்டீரியா, அவை இனப்பெருக்கம் […]




