போரில் முன்னேறி வரும் ரஷ்யா : கிழக்கு நகரை இழந்த உக்ரைன்!
உக்ரைனுடனான போரில் ரஷ்யா முன்னேறி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கிழக்கு நகரமான சிவர்ஸ்கில் (Siversk) இருந்து உக்ரேனிய துருப்புக்கள் பின்வாங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உக்ரேனிய இராணுவம், எங்கள் வீரர்களின் உயிரையும், பிரிவுகளின் போர் திறனையும் பாதுகாக்க” செயல்பட்டதாக கூறியுள்ளது. இதற்கிடையே உக்ரைன் வசம் எஞ்சியுள்ள டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தில் அமையப் பெற்றுள்ள இரண்டு நகரங்களையும் ரஷ்ய படையினர் நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் கிறிஸ்துமஸ் நெருங்கி வருகின்ற நிலையிலும் […]













