அறுவை சிகிச்சைக்காக விடுவிக்கப்பட்ட முன்னாள் பிரேசில் ஜனாதிபதி போல்சனாரோ
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதற்காக சிறையில் உள்ள பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ(Jair Bolsonaro) அறுவை சிகிச்சைக்காக தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளது ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் எவ்வளவு காலம் மருத்துவமனையில் இருப்பார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளது. காவல்துறை மருத்துவர்கள் ஜெய்ர் போல்சனாரோவிற்கு அறுவை சிகிச்சை தேவை என்பதை உறுதிப்படுத்தியதை அடுத்து பிரேசிலிய உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரஸ்(Alexandre de Moraes) கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தார். மேலும், ஜெய்ர் […]













