ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பின் முதலாவது தேர்தலை சந்திக்கும் மியன்மார் – ஐ.நாவின் கோரிக்கை!
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆங் சான் சூகியின் (Aung San Suu Kyi) ஆட்சியை கவிழ்த்து இராணுவம் ஆட்சியை கைப்பற்றி 05 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மியன்மார் முதலாவது தேர்தலை எதிர்கொண்டுள்ளது. மூன்று கட்டமாக வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ள நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவுகள் டிசம்பர் 28 ஆம் திகதி காலை 06.00 மணிக்கும் ஆரம்பமாகும். இந்நிலையில் மியன்மாரில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தேர்தல்களை நடத்துவதில் வன்முறை, அடக்குமுறை மற்றும் மிரட்டல் தீவிரமடைந்து வருவதாக ஐ.நா […]













