அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் – 18 வயது இளைஞரை மடக்கிப் பிடித்த FBI!
அமெரிக்காவின் – வட கரோலினா மாநிலத்தில் புத்தாண்டு தினத்தில் முன்னெடுக்கப்பட இருந்த பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட கரோலினாவின் சார்லோட்டில் உள்ள ஒரு மளிகைக் கடையை குறிவைத்து இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ISIS அமைப்பினரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட , 18 வயதான கிறிஸ்டியன் ஸ்டர்டிவன்ட் (Christian Sturdivant) என்ற நபர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், “தனி ஓநாய்” (lone wolf) பாணி தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தாக அதிகாரிகள் […]













