ஆபாச வார்த்தையால் அதிகாரிக்கு திமுக கவுன்சிலர் அர்ச்சனை
சென்னை தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் சாலையில் மழைக் காலங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கும், அதனை தவிர்க்கும் விதமாக நெடுஞ்சாலை துறை சார்பில் வடிகால்பணியை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியை மேற்கொள்ள விடாமல் தனியார் கட்டுமான நிறுவனம்(விஜிகே), ஒன்று மணல், கற்களை சாலையோரம் கொட்டி வைத்து பணி செய்ய விடாமல் இடையூறு செய்துள்ளனர். இதனால் வேங்கைவாசல் நெடுஞ்சாலை துறை சாலை ஆய்வாளர் மாணிக்கம்(ஆர்.ஐ) அவர்கள், சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மணல், கற்களை வாரி […]













