மகளிர் தின விழா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கபட்டது
புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அரிமளம் ஒன்றியம் தேக்காட்டூர் ஊராட்சியில் பஞ்சாயத்து அளவிலான குழுக் கூட்டமைப்பில் இருந்து மகளிர் தின விழாஇன்று காலை நமணசமுத்திரத்தில் உள்ள ஸ்ரீரெங்கா மண்டபத்தில் நடைபறெ்றது. ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.முத்துலெட்சுமி சங்கர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.திருமதி. செந்தாமரை அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கபட்டது. வட்டார இயக்க மேலாளர் திருமதி.வெள்ளையம்மாள் அவர்கள் பெண்கள் முன்னேற்றம் பற்றி சிறப்புரையாற்றினார்.நடனம், நாடகம், கோலாட்டம், பட்டிமன்றம் […]













