ஐரோப்பா செய்தி

அமெரிக்கா உள்பட எந்த எதிரியையும் அழிக்கும் ஆயுதங்கள் ரஷ்யாவிடம் உள்ளது – கிரெம்ளின் எச்சரிக்கை!

FILE PHOTO: Russia’s Security Council Secretary Nikolai Patrushev attends an annual meeting of the Defence Ministry Board in Moscow, Russia, December 21, 2022. Sputnik/Sergei Fadeichev/Pool via REUTERS

தனது சொந்த இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால்  அமெரிக்கா உட்பட எந்த எதிரியையும் அழிக்கும் ஆயுதங்கள் ரஷ்யாவிடம் இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு கவுன்சிலின் செல்வாக்கு மிக்க செலாளர் நிகோலாய் பட்ருஷேவ் எச்சரித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ரஷ்யாவுடன் நேரடி மோதல் ஏற்பட்டால் அமெரிக்கா ஒரு தடுப்பு ஏவுகணைத் தாக்குதலை நடத்தும் திறன் கொண்டது.  அதன் பிறகு ரஷ்யாவால் பதில் சொல்ல முடியாது  என அமெரிக்கா தனது சொந்த பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். இது  முட்டாள்தனம் மற்றும் மிகவும் ஆபத்தானது.

ரஷ்யா பொறுமையாக உள்ளது மற்றும் அதன் இராணுவ நன்மையைக் கொண்டு யாரையும் மிரட்டுவதில்லை.ஆனால்இ அதன் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால்  அமெரிக்கா உட்பட எந்தவொரு எதிரியையும் அழிக்கும் திறன் கொண்ட நவீன தனித்துவமான ஆயுதங்களைக் ரஷ்யா கொண்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

 

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி