வங்குரோத்து பாதுகாப்பு கோரும் கோ ஃபெர்ஸ்ட் விமான நிறுவனம்!
இந்திய விமான சேவை நிறுவனமான கோ ஃபெர்ஸ்ட் வங்குரோத்து பாதுகாப்பு கோரியுள்ளது. இந்தியாவின் தேசிய கம்பனிச் சட்ட தீர்ப்பாயத்திடம் தனது வங்குரோத்து மனுவை கோ பெர்ஸ்ட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. மே 3 முதல் 5 ஆம் திகதிவரையான விமானப் பயணங்களை தான் இரத்துச் செய்துள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வர்த்தகர் நுஸ்லி வாடியாவுக்குச் சொந்தமான வாடியா குழுமத்தினால் கோ எயார் என்ற பெயரில் 2005 ஆம் ஆண்டு கோ பெர்ஸ்ட் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. இந்திய அரசாங்க புள்ளிவிபரங்களின்படி கடந்த […]













