செய்தி தமிழ்நாடு

மாஸ்டர் கிளப் சார்பில் அயன் லேடி கோப்பை போட்டி நடைபெற்றது

  • May 3, 2023
  • 0 Comments

சென்னை ரெட்டிஹில்ஸ் ஸ்டாக் கிரிக்கெட் மைதானத்தில் மாநில அளவிலான மகளிர் கிரிக்கெட் டி20 போட்டி நடைபெற்றது. மாஸ்டர் கிரிக்கெட் கிளப் நிறுவனர் ஷம்சுதீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள தென்காசி,நெல்லை,கோவை,திருப்பூர், விழுப்புரம்,வேலூர்,ஈரோடு,சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16 மகளிர் கிரிக்கெட் அணியினர் கலந்து கொண்டு போட்டியிட்டனர். சென்ற மாதம் 17ஆம் தேதி தொடங்கி 15 நாட்கள் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டி இன்று 02/05/2023 இறுதி போட்டி நடைபெற்றது. இதில் STGMIS கிரிக்கெட் அகாடமி […]

விளையாட்டு

சவுதி அரேபியா சென்ற லயனல் மெஸ்ஸி – அதிரடி நடவடிக்கை எடுத்த தயாராகும் மெஸ்ஸி

  • May 3, 2023
  • 0 Comments

பிரபல காற்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி சவுதி அரேபியா சென்றதால் அணி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Paris Saint-Germain (PSG) அணியின் அனுமதியின்றி சென்றமையினால் அவர் மீது இரண்டு வாரத் தடை விதிக்கப்படலாம் என பிரான்ஸில் சில ஊடகங்கள் கூறின. ஒழுங்கு நடவடிக்கை நடப்பில் இருக்கும்போது அவர் பயிற்சி செய்யவோ விளையாடவோ முடியாது. அவருக்குச் சம்பளமும் அளிக்கப்படமாட்டாது என்று ஒருவர் குறிப்பிட்டார். 36 வயது மெஸ்ஸி சென்ற ஞாயிற்றுக்கிழமை (30 ஏப்ரல்) PSG […]

ஆன்மிகம்

தேவாரம்

  • May 3, 2023
  • 0 Comments

திருஞானசம்பந்தர் 82) திருஅவள் இவள்நல்லூர் – திருவிராகம் – சாதாரி 3679) கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை, புரிநூலொடு குலாவி, தம் பரிசினோடு சுடுநீறு தடவந்து, இடபம் ஏறி, கம்பு அரிய செம்பொன் நெடுமாட மதில், கல்வரை வில் ஆக, அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே.1உரை இறைவர் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மாலை அணிந்தவர். முப்புரிநூல் அணிந்த திருமார்பினர். திருவெண்ணீறு பூசியவர். இடப வாகனத்தில் ஏறி வீற்றிருப்பவர். ஆகாயத்தில் திரிந்த பொன், வெள்ளி, […]

வாழ்வியல்

ஆவி பிடிப்பதால் முகத்தில் ஏற்படும் நன்மைகள்!

  • May 3, 2023
  • 0 Comments

முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். எனவே, ஆவி பிடிப்பதன் மூலம் ஏற்படும் பயன்கள் பற்றி பார்ப்போம்! 1. கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் […]

கருத்து & பகுப்பாய்வு

உங்கள் வேலையில் உயரத்தைத் தொடலாம் – கடைப்பிடிக்க சில வழிமுறைகள்

  • May 3, 2023
  • 0 Comments

வேலையில் நிராகரிக்கப்படுவது கஷ்டமானதுதான், ஆனால் கற்றுக்கொள்ள அதில் நிறைய விஷயம் இருக்கிறது. இரண்டு முறை நிராகரிக்கப்பட்ட ஒரு சி.இ.ஓ அதற்கு பதிலளிக்கிறார். புகழ்பெற்ற அமெரிக்க பத்திரிகையான வோக்கின் எடிட்டர் அன்னா வின்டூர், ஹார்பர்ஸ் பஸார் பத்திரிகை வேலையிலிருந்து தன்னை நீக்கியதுதான் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கியமான மாற்றம் என்று கூறியிருக்கிறார். ஐ.டி.8 மீடியா சொல்யூஷன்ஸ் சி.இ.ஓ-வான தான்யா ஸ்வெட்டாவும் அன்னாவின் கொள்கையோடு உடன்படுகிறார். தற்போது பி.ஆர். நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் தான்யா, இதற்கு முன்னர் 2 […]

ஐரோப்பா

சைக்கிளில் வேலைக்குச் சென்றால் ஊக்கத் தொகை – ஐரோப்பிய நாடு ஒன்றின் புதிய திட்டம்

  • May 3, 2023
  • 0 Comments

பெல்ஜியம் நாட்டில் சைக்கிளில் வேலைக்குச் செல்வோருக்கு ஊக்கத் தொகை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதலாம் திகதியில் இருந்து இந்த நடவடிககை நடப்புக்கு வந்துள்ளதாக செய்தி வெளியாகியு்ளளது. தனியார் நிறுவனங்களும், தொழிற் சங்கங்களும் ஜனவரியில் ஓர் உடன்பாடு செய்துகொண்டன. அதன் ஓர் அங்கமாக ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சைக்கிளில் வேலை இடத்துக்குச் செல்லும்போது ஒரு கிலோமீட்டருக்கு 0.30 டொல் வழங்கப்படும். அதற்கு வரி விதிக்கப்படாது. ஒரு நாளில் 40 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் செல்லலாம். மாதச் சம்பளத்துடன் அந்த ஊக்கத் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

புற்றுநோய் கட்டிகளைக் கண்டறிய அறிமுகமாகியுள்ள புதிய தொழில்நுட்பம்!

  • May 3, 2023
  • 0 Comments

மூளை மற்றும் முதுகு தண்டுவடப் பகுதியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கட்டிகளைக் கண்டறியும் வகையில், தொழில்நுட்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெஷின் லேர்னிங் (Machine Learning) சார்ந்த கணினி தொழில்நுட்பத்தை சென்னை IIT (Indian Institute of Technology) விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது. மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் புற்றுநோயை உண்டாக்கும் கட்டிகளை துல்லியமாகக் கண்டறிவதற்கான Machine Learning சார்ந்த அடிப்படையிலான கணினி தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ‘GBM Driver’ (GlioBlastoma Multiforme Drivers) என அழைக்கப்படும் இந்தக் கருவி […]

ஆசியா

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • May 3, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணை பிரதமர் லாரன்ஸ் வோங் இதனை தெரிவித்தார். ஊழியர்களுடனான ஒப்பந்தத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஒரு பகுதியாக, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பப் பணிகளில் இருக்கும் ஊழியர்கள் மீதும் அதிக கவனம் செலுத்தப்படும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக ஐடிஇ மற்றும் பாலிடெக்னிக் பட்டதாரிகளுக்கு அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தும் என்றும் DPM வோங் கூறினார். ஊழியர்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உறுதி செய்வது […]

விளையாட்டு

ஆசியக்கோப்பை இரத்து? பிசிசிஐ எடுத்துள்ள புதிய தீர்மானம்

  • May 3, 2023
  • 0 Comments

ஆசியக்கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் நிலையில், இந்தியா பங்கேற்காது என அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிசிசிஐ 5 நாடுகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல். பிசிசிஐ 5 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசியக்கோப்பை 2023 தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா விளையாடும் போட்டியை வேறு பொதுவான நாடுகளில் உள்ள மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் வாரியம் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக ஒட்டுமொத்த […]

ஐரோப்பா

பிரான்ஸில் குடையுடன் போராட்டத்திற்குள் நுழைந்தவர்களால் குழப்பம்

  • May 3, 2023
  • 0 Comments

பிரான்ஸில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மே தின ஆர்ப்பாட்டத்தின் போது பலர் கறுப்பு குடைகளைப் பிடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மழைக்கு அறிகுறியே இல்லாத நாளில் போராட்டக்காரர்கள் ஏன் குடையுடன் வந்திருந்தார்கள் என்பதே இந்த குழப்பத்திற்கு காரணமாகியுள்ளது. ஓய்வூதியத்துக்கு எதிராக இடம்பெறும் போராட்டங்களில் தொடர்ச்சியாக அதிகளவு வன்முறைகள் இடம்பெற்று வருவதை அடுத்து, பொலிஸார் ட்ரோன் கருவிகளில் கமராக்களை பொருத்தி போராட்டக்காரர்களை கண்காணிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பல்வேறு நகரங்களில் இந்த ட்ரோன் கமராக்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக லியோன் […]