இலங்கையில் குறைவடையும் 6 அத்தியாவசிய பொருட்களுக்கான விலை!
இலங்கையில் இன்று முதல் அமுலாகும் வகையில் ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளது. சதொச நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, ஒரு கிலோகிராம் கோது மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் 210 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 14 ரூபாவால் குறைக்கப்பட்டு 115 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 11 ரூபாவால் குறைக்கப்பட்டு 314 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் […]













