பொழுதுபோக்கு

வடிவேலு, ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து பாடியபோது கண்ணீர் விட்டு அழுத கமல்ஹாசன்!

  • June 2, 2023
  • 0 Comments

‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது, இந்த விழாவிற்கு கமல்ஹாசன் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். இதன்போது, ‘ராசா கண்ணு’ என்ற உணர்ச்சிப்பூர்வமான பாடலுக்கு வடிவேலுவும் ஏ.ஆர்.ரஹ்மானும் மேடையில் பாடிக்கொண்டு இருந்த போது உலக நாயகன் கமல் ஹாசன் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். உதயநிதி நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் ஜூன் மாதம் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் பாடல்களை நேரலையில் நிகழ்த்தியது […]

ஆசியா

ஏழாவது ஆண்டாக குறைந்தளவான பிறப்பு விகிதத்தை பதிவு செய்த ஜப்பான்!

  • June 2, 2023
  • 0 Comments

கடந்த  2022 ஆம் ஆண்டில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக ஜப்பானின் குறைந்த பிறப்பு விகிதத்தை பதிவு செய்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் கருவுறுதல் விகிதம், குறைவடைந்து வருவதுடன், பிறந்த குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை 1.2565 ஆகவும் பதிவாகியுள்ளது. இது கடந்த 2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். இந்நிலையில், அந்நாட்டின் பிரதமர் Fumio Kishida   நாட்டின் சரியும் பிறப்பு விகிதத்தை சீராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன்படி குழந்தை பராமரிப்பு, பெற்றோருக்கு ஆதரவளிக்கும் பிற […]

செனகலில் மோதல்கள் குறைந்தது 9 பேர் பலி; சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்த தடை!

  • June 2, 2023
  • 0 Comments

செனகல் எதிர்க்கட்சித் தலைவர் உஸ்மான் சோன்கோவின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான மோதல்களில் ஒன்பது பேர்  உயிரிழந்துள்ளனர். வன்முறைக்குப் பின்னர் பல சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் போர்வைத் தடை விதித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சான்கோ மேயராக இருக்கும் தெற்கில் உள்ள தலைநகர் டக்கார் மற்றும் ஜிகுயின்ச்சோர் ஆகிய இடங்களில் இறப்புக்கள் பதிவாகியுள்ளதாக உள்துறை அமைச்சர் அன்டோயின் பெலிக்ஸ் அப்துலே  தெரிவித்துள்ளார். வன்முறையைத் தூண்டுவதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்திய சில சமூக ஊடகத் தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் […]

பொழுதுபோக்கு

விஜய் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கின்றது…

  • June 2, 2023
  • 0 Comments

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் லியோ. காஷ்மீர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் லியோ படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. விக்ரம் படத்தின் ஹிட்டையடுத்து லியோ படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. படம் அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ரசிகர்களின் பசியும் அவ்வப்போது சில தகவல்களை பகிர்ந்து தீர்த்து வைக்கப்படுகின்றது. நடிகர்கள் விஜய், த்ரிஷா, மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் […]

ஐரோப்பா

வத்திக்கான் தேவாலயத்தில் நிர்வாணமாக போராட்டம் நடத்திய நபர்!

  • June 2, 2023
  • 0 Comments

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக வத்திக்கான் தேவாலயத்தில் ஒருவர் நிர்வாணமாக போராட்டம் நடத்தினார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிப்பதற்க்காக விதமாக, ஒரு நபர் முற்றிலும் நிர்வாணமாகி, ரோமன் கத்தோலிக்க தேவாலயமான செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் பலிபீடத்தின் மீது ஏறினார். இதுவரை அடையாளம் காணப்படாத அந்த நபர், உக்ரைன் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று அவரது முதுகில் எழுதிவைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த நபரின் உடலில் சுயமாக விரல் நகங்களால் கிழிக்கப்பட்ட காயங்கள் […]

மத்திய கிழக்கு

சவுதி அரேபிய வாரிசை மணந்த ஜோர்டானின் பட்டத்து இளவரசர்!

  • June 2, 2023
  • 0 Comments

ஜோர்டானின் பட்டத்து இளவரசர் சவுதி அரேபிய  குடும்பத்தின் வாரிசை மணந்துள்ளார். பட்டத்து இளவரசரான ஹுசைன் சவுதி அரேபிய கட்டிடக் கலைஞரான ராஜ்வா அல்சீஃப் ஆகியோரின் திருமணம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில்,   பிரிட்டனின் இளவரசர் வில்லியம்,  அவரது மனைவி கேட் வில்லியம்,  மற்றும் அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடன்  உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த திருமண வைபவத்திற்கு பின்னணியில் முக்கியமான பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக  அரபு நாட்டில் அதன் நீண்டகால ஸ்திரத்தன்மைக்கு மதிப்பளிக்கப்பட்ட […]

ஐரோப்பா

அணுசக்தி பாதுகாப்பு குறித்து எச்சரிக்கும் சீனா!

  • June 2, 2023
  • 0 Comments

அணு ஆயுதச் சம்பவத்தைத் தடுக்க ரஷ்யாவும் உக்ரைனும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சீன தூதர்  வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ள நிலையில்,  சீனாவின்  யூரேசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதர் லி ஹுய் மேற்படி  எச்சரிக்கை விடுத்துள்ளார். போர் அதிகரிக்கும் அபாயம் “இன்னும் அதிகமாக உள்ளது” எனவும்,  அனைத்து தரப்பினரும் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதேநேரம்  வெப்பநிலையை குளிர்விக்க உறுதியான நடவடிக்கைகளை […]

ஐரோப்பா

ரஷ்யாவின் பெல்கொரோட் பகுதியில் ஷெல் தாக்குதல் : இருவர் உயிரிழப்பு!

  • June 2, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் பெல்கொரோட் பகுதியில் ஷெல் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். உக்ரேனிய எல்லைக்கு அருகில் உள்ள மஸ்லோவா பிரிஸ்டன் நகரில் சாலையில் பீரங்கி குண்டுகள் மோதியதால், அவ்வழியாகச் சென்ற கார்கள் மீது ஷெல் துண்டுகள் விழுந்ததாக வியாசெஸ்லாவ் கிளாட்கோ கூறினார். குறித்த சம்பவத்தில், இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகம் செய்தி

அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பை இடைநிறுத்துவதற்கு இரு அவைகளும் அனுமதி!

  • June 2, 2023
  • 0 Comments

அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பை இடைநிறுத்துவதற்கு அந்நாட்டுப் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரு சபைகளும் அங்கீகாரம் அளித்துள்ளன. கடன் வாங்குவதற்கு அமெரிக்க அரசுக்கு அனுமதிக்கப்பட்ட 31.38 ட்ரில்லியன் டொலர் கடன்அளவை கடந்த ஜனவரியிலேயே அமெரிக்க அரசு நெருங்கிவிட்டது. அதன்பின் அமெரிக்க அரசு நிதி நெருக்கடிக்களை எதிர்கொண்டு வந்தது. செலவுகளுக்குப் பணம் இல்லாமல் வங்குரோத்து அடையும் நிலையை அமெரிக்க மத்திய அரசு எதிர்கொண்டுவந்தது. இந்த உச்சவரம்பை அதிகரிப்பதற்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனுமதி […]

வட அமெரிக்கா

கியூபெக்கில் பாடசாலையொன்றின் கழிப்பறையில் பொருத்தப்பட்டிருந்த இரகசிய கமரா

  • June 2, 2023
  • 0 Comments

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் கட்டினாயூவில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் கழிப்பறையில் இரகசிய கமரா பொருத்தப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. ஆரம்ப பாடசாலையொன்றின் கழிப்பறையில் இவ்வாறு இரகசிய கமரா பொருத்தப்பட்டுள்ளது. கட்டினாயூ பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க பொலிஸார் விரைந்துள்ளனர்.பொலிஸார் குறித்த கமராவை மீட்டு உள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரகசிய கமரா எவ்வளவு காலம் கழிப்பறையில் பொருத்தப்பட்டிருந்தது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை. சில வாரங்களுக்கு முன்னதாக இதே பாடசாலை கழிப்பறையில் […]