பொழுதுபோக்கு

ரஜினியின் ஜெயிலர் பட ஆடியோ லாஞ்சில் விஜய்?? எந்தளவுக்கு உண்மை?

  • June 12, 2023
  • 0 Comments

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் பரவி வருகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் தான் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணனும், வில்லனாக கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமாரும் நடித்துள்ளார். மேலும் மோகன்லால், புஷ்பா பட வில்லன் சுனில், யோகிபாபு, நடிகை […]

இலங்கை

கொழும்பை சுற்றிவளைத்த பொலிஸார்! சிக்கிய நபர்கள்

  • June 12, 2023
  • 0 Comments

கொழும்பில் விசேட சோதனை நடவடிக்கையில் 35 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நேற்று (11) இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, 05 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்களும், 03 கிராம் 15 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேகநபர்களும், 03 கிராம் 35 மில்லிகிராம் கஞ்சாவுடன் 5 சந்தேகநபர்களும், 91 கஞ்சா […]

செய்தி தமிழ்நாடு

பாஜக மாவட்ட செயலாளர் கைது

  • June 12, 2023
  • 0 Comments

இந்துக்களின் கோவில் உண்டியல் பணம் அரசுக்கு சொந்தம், இஸ்லாமிய மசூதிகளின் பணம் அவர்களுக்கு சொந்தமா, ஆண்டவா தமிழக தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என சமூக வலைதளமான டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பாஜக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் செல்வம் கைது. வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த முபாரக் பாஷா என்பவர் அளித்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை. கைது செய்யப்பட்ட செல்வம் புழல் சிறையில் அடைப்பு.

ராசிபலன்

வைகாசி ராசி வையகத்தை நேசி

  • June 12, 2023
  • 0 Comments

மேஷம் -ராசி: செய்யும் முயற்சியில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிராக இருப்பவர்களைப் பற்றிப் புரிந்து கொள்வீர்கள். காப்பக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் திடீர் திருப்பம் ஏற்படும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். வேள்வி பணிகளில் ஈடுபாடு ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம். அஸ்வினி : மாற்றமான நாள். பரணி […]

வாழ்வியல்

அதிகம் சீரகம் சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு இது

  • June 12, 2023
  • 0 Comments

நாம் சாப்பிடும் உணவில் சுவையை அதிகரிக்க அதிகப்படியான சீரகத்தை சிலர் உணவில் பயன்படுத்துகின்றனர். உடல் எடையை குறைக்க பயன்படுத்துவதால் இதை அதிக அளவில் பலரும் எடுத்துக் கொள்வது வழக்கம். இந்த சீரகத்தில் இரும்பு சத்து, தாமிரம், விட்டமின் ஏ மற்றும் இ உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது தான் என்றாலும், இதை அதிகப்படியாக எடுத்துக் கொள்ளும் போது தேவையற்ற உடல் உபாதைகளை நாம் சந்திக்க நேரும். சீரகத்தை அதிக அளவில் […]

அறிந்திருக்க வேண்டியவை

எவரெஸ்ட் சிகரத்தை விட 4 மடங்கு உயரமான மலைகள் – கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

  • June 12, 2023
  • 0 Comments

எவரெஸ்ட் சிகரத்தை விட 3 முதல் 4 மடங்கு உயரமான சிகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மலைகள் பூமியின் உள்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்டார்க்டிகாவில் உள்ள நில அதிர்வு மையங்களைப் பயன்படுத்தி, வல்லுநர்கள் இந்த வியக்கத்தக்க பெரிய மலைகளை, சுமார் 1,800 மைல் ஆழத்தில் கண்டுபிடித்து உள்ளனர். அதி மற்றும் குறைந்த வேக மண்டலங்கள் எனப் பெயரிடப்பட்ட இந்த பிரம்மாண்டமான நிலத்தடி மலைத் தொடர்கள், நில நடுக்கங்கள் மற்றும் அணு வெடிப்புகள் மூலம் போதுமான நில […]

பொழுதுபோக்கு

“எப்படி இருந்த நான் இப்படி மாற காரணம் இதுதான்” மனம் திறந்த ரோபோ சங்கர்

  • June 12, 2023
  • 0 Comments

உடல் எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மெலிந்துபோன ரோபோ சங்கர் தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். சமீபகாலமாக ரோபோ சங்கர் மெலிந்த தோற்றத்தில் இருப்பதை பார்த்த ரசிகர்கள், அவருக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் பரவி வந்தன. இந்த நிலையில், தன்னுடைய உடல்நிலை குறித்தும், தான் திடீரென மெலிந்து போனது ஏன் என்பது […]

இலங்கை

இலங்கையில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

  • June 12, 2023
  • 0 Comments

இலங்கையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 5.30 மணியளவில் துல்ஹிரிய பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று துல்ஹிரிய பிரதேசத்தில் எதிர்திசையில் பயணித்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (40), தாய் (39), மகன் (13) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் ரம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் […]

வட அமெரிக்கா

கனடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – கோடை காலம் முழுக்க நீடிக்கும் அபாயம்

  • June 12, 2023
  • 0 Comments

கனடாவில் தொடர்ந்து காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகின்றது. இதனால் நாடு முழுக்க ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர். கட்டுக்கடங்காத தீ கோடைக்காலம் முழுவதும் நீடிக்கலாம் என்று வட்டார அமைச்சர் ஒருவர் எச்சரித்தார். இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து சுமார் 17,800 சதுர மைல் அளவிலான நிலம் தீக்கு இரையானது. கனடாவின் மேற்குப் பகுதி காட்டுத்தீயால் மோசமாகப் பாதிக்கப்பட்டது. சில நாள்களாகத் தணிந்திருந்த தீ மீண்டும் பற்றி எரிய ஆரம்பித்தது. அதைச் சமாளிக்கச் சென்ற சில அதிகாரிகள் பின்வாங்க நேரிட்டதாகக் […]

ஐரோப்பா

லண்டன் மக்களை வதைக்கும் வெப்பம் – இதுவரை இல்லாத அளவுக்கு பதிவு

  • June 12, 2023
  • 0 Comments

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இந்தாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் அதிகபட்சமாக சனிக்கிழமை 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. தகிக்கும் வெப்பத்தை தாங்க முடியாமல், மேற்கு லண்டனிலுள்ள ஹாமர்ஸ்மித் நகர மக்கள், தேம்ஸ் நதிக்கரையோரம் தஞ்சமடைந்தனர். தேம்ஸ் நதிக்கரையோரம் ஓய்வெடுப்பதோடு, படகுகளில் சென்றும் அவர்கள் பொழுதை போக்கினர். லண்டனில் கடும் வெப்பத்துக்கு மத்தியில் நடந்த அரச படை அணிவகுப்பு ஒத்திகை ஒன்றில் மூன்று வீரர்கள் மயங்கி வீழ்ந்தனர். அடுத்த வாரம் நடைபெறவுள்ள அரசரது பிறந்த நாள் […]