கருங்கடலில் டால்பின்கள் மூலம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள ரஷ்யா; பிரிட்டன் அமைச்சகம்
ரஷ்யா கருங்கடல் கடற்படை தளத்தில் ரஷ்ய கடற்படை பயிற்சி பெற்ற டால்பின்களைப் பயன்படுத்தி, தங்கள் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1960களின் பிற்பகுதிகளில் சோவியத் யூனியன் கடல் பாலூட்டிகளுக்கு கப்பல்களில் வெடிமருந்துகளை நடுதல் அல்லது தேடுதல் போன்ற இராணுவ நோக்கங்களுக்காக Sevastopol தளத்தில் ஈடுபட்டது. ஆனால், உண்மையில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டார்களா என்பது சர்ச்சைக்குரியதாக உள்ளது. எனினும், டால்பின்கள் பின்னர் இழந்த இராணுவ மற்றும் விஞ்ஞான உபகரணங்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட்டன. தற்போது உக்ரைனுக்கு எதிரான […]













