உயர் பாதுகாப்பு வலயமாக மாறும் புதிய களனி பாலம்
புதிய களனி பாலத்தை போதைக்கு அடிமையானவர்களிடமிருந்து காப்பாற்றும் வகையில் உயர் பாதுகாப்பு வலயமாக நியமிக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதியில் பொலிஸ், இராணுவ ரோந்து மற்றும் பொலிஸ் சோதனை சாவடியை பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. போதைக்கு அடிமையானவர்கள் புதிய களனி பாலத்தின் கீழ் பதுங்கியிருப்பதாகவும், தொடர்ந்து ஆணிகளை அகற்றி வருவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் புதிய களனி பாலம் அபாயகரமாக மாறக்கூடும் என அதிகாரிகள் […]













