“நாங்க பிரிஞ்சிட்டம்” அவ்வளவு தான்.. சோலி முடிஞ்சு போச்சி…. ரஷ்மிகா ஓபன்
நடிகை ரஷ்மிகா, நீண்ட காலமாக தன்னுடன் பணியாற்றி வந்த மேனஜரை நீக்கிவிட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா தற்போது பான் இந்தியா நடிகையாகிவிட்டார். தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக இந்தியில் நடிகை ராஷ்மிகா நடிப்பில் அனிமல் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் வங்கா இயக்கியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்துள்ளார் […]













