கொலம்பிய நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 69 ஆக உயர்வு
கொலம்பியாவின் பசிபிக் மாகாணமான சோகோவில், 79 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்தி




