T-20 உலக கோப்பை போட்டி : அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில்!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இன்று (15) மாலை 7:00 மணிக்கு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ள 2026 டி20 உலகக் கோப்பை போட்டிக்காக விரிவான போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் காவல்துறை தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொது பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை, வாகன நிறுத்துமிட வசதிகள் மற்றும் மாற்று வழிகளை அறிமுகப்படுத்துதல் தொடர்பான அனைத்து அத்தியாவசிய ஏற்பாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]













