ஆசியா

தென்மேற்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • October 16, 2023
  • 0 Comments

தென்மேற்கு ஜப்பானில் உள்ள மியாகோ தீவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. குறித்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேதம் அல்லது உயிர்சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.

இலங்கை

மைத்திரியின் வழக்கில் இருந்து நீதிபதி ஒருவர் விலகல்!

  • October 16, 2023
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணை செய்வதிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன இன்று (16.10) விலகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததற்காக தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு செல்லுபடியாகாத வகையில் ஆணை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதியினால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட […]

உலகம்

ஹமாஸ்-இஸ்ரேல் மோதல்: ஐரோப்பாவில் பரவும் யூத எதிர்ப்பு சம்பவங்கள்

ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் ஐரோப்பாவில் பரவியுள்ள நிலையில், யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து யூத சமூகத்திற்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஐரோப்பாவின் மிகப்பெரிய யூத சமூகத்தின் தாயகமாகும், சனிக்கிழமை முதல் நாடு சுமார் 50 யூத-விரோத செயல்களை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் பிரான்சில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பிரித்தானிய பிரதம மந்திரி ரிஷி சுனக் யூத பள்ளிகள் மற்றும் ஜெப ஆலயங்களைப் பாதுகாப்பதற்காக மூன்று மில்லியன் பவுண்டுகள் (€3,471,316) வழங்க உறுதியளித்துள்ளார்.

மத்திய கிழக்கு

இஸ்ரேலும் – ஹமாஸும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனவா? : உண்மை என்ன?

  • October 16, 2023
  • 0 Comments

இஸ்ரேலும் ஹமாஸும் காசா பகுதியில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக சர்வதேச ஊடகங்களில்  வெளியான செய்திகளை மறுத்துள்ளன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இந்த செய்திகளை மறுத்தார். இதற்கிடையே  எகிப்து எல்லையில் உள்ள ரஃபா பரிமாற்ற வாயில் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு திறக்கப்படும் என்று கூறப்பட்டது. காசா பகுதியில் இருந்து வெளியேறும் நம்பிக்கையில் தற்போது பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அந்த இடத்தில் தங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 10 நாட்களுக்கு முன்பு ஹமாஸ் போராளிகள் காசா […]

பொழுதுபோக்கு

ரிலீசுக்கு முன்பே பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்கும் “லியோ”… ரஜினியின் 2.0 சாதனையை முறியடிக்குமா?

  • October 16, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் ரிலீசுக்கு முன்பே முன்பதிவு மூலம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், பிக்பாஸ் ஜனனி, பிரியா ஆனந்த், கவுதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர […]

இலங்கை

மலையகத்திற்கான புகையிரத சேவைகள் தடை: ரயில்வே திணைக்களம்

இன்று (16) பிற்பகல் புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக மலையகப் பாதையின் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி தொடருந்தொன்று இன்று மதியம் 12.15 அளவில் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்டுள்ளது. இந்நிலையில்  ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம் புரண்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை

இலங்கையில் ஓய்வூதியம் வழங்குவதிலும் சிக்கல் நிலை!

  • October 16, 2023
  • 0 Comments

2028 அல்லது 2030ஆம் ஆண்டுக்குள் ஓய்வூதியம் வழங்குவதில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச தலைமையில் ஓய்வூதியத் திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்ற குழுக் கூட்டத்தின்போது ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதில் நிதி நெருக்கடி ஏற்படுமா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், மேற்படி பதில் வழங்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா

பாலஸ்தீன சிறுவனை 26 தடவை குத்தி கொலை செய்த அமெரிக்க முதியவர்!

  • October 16, 2023
  • 0 Comments

பாலஸ்தீன சிறுவனை 26 தடவை கத்தியால் குத்தி அமெரிக்க முதியவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து தென்மேற்கே 65 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் 32 வயது இஸ்லாமிய பெண் தனது 6 வயது மகனுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது 71 வயது மதிப்புள்ள முதியவர் ஒருவர் வீட்டுக்குள் கத்தியுடன் புகுந்துள்ளார். அப்போது, திடீரென வீட்டில் இருந்த பெண்ணையும் அவரது மகனையும் […]

மத்திய கிழக்கு

கென்யா- 26 வழக்குகளில் வாதாடி வெற்றி… போலி வழக்கறிஞர் கைது!

  • October 16, 2023
  • 0 Comments

கென்யா உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞராக 26 வழக்குகளில் வெற்றி பெற்ற பிரையன் முவெண்டா என்ற போலி வழக்கறிஞரை கென்யா காவல்துறை கைது செய்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யா பகுதியை சேர்ந்தவர் பிரையன் முவெண்டா இவர் அங்குள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். பிரையன் திறம்பட செயல்பட்டதால் அவர் பங்கேற்ற 30 வழக்குகளில் 26 வழக்குகளை திறம்படி வாதாடி வெற்றிப் பெற்றுள்ளார். இந்த நிலையில், சில வழக்கறிஞர்கள் பிரையனின் சான்றிதழ் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் அதனை அதிகாரிகள் ஆய்வு […]

பொழுதுபோக்கு

கமல், கௌதமி பிரிவுக்கு காரணம் என்ன? காலம் கடந்து வெளியாகும் உண்மைகள்…

  • October 16, 2023
  • 0 Comments

கமல் மற்றும் கௌதமி பிரிவுக்கு முக்கிய காரணம் என்ன என்பதை செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 125க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள கௌதமி, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தார். நடிகை கௌதமி அண்மைக் காலங்களாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். கௌதமி சினிமா பின்புலம் இல்லாத சாதாரண பெண், திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த போது, தெலுங்கு இயக்குநர் ஒருவரின் கண்ணில்பட்டு சினிமாவில் அறிமுகமானார். […]