அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க காசா மீதான தரைவழி தாக்குதலை தள்ளிவைத்துள்ள இஸ்ரேல்
அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று காசா மீதான தரைவழி தாக்குதலை தள்ளி வைக்க இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் 20வது நாளாக தொடர்ந்து வருகிறது. இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. முன்னதாக நடைபெற்ற தாக்குதல்களில், காஸா பகுதியில் 5000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் 14,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை இருதரப்பிலும் 8000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், காஸாவுக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் […]













