பொழுதுபோக்கு

நெல்சனுடன் மீண்டும் இணையும் விஜய்… பார்ட்டி வைத்து கூறிய தளபதி

  • October 27, 2023
  • 0 Comments

நெல்சன் திலீப்குமாருடன் விஜய் மீண்டும் இணைவார் என ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தெரிவித்திருக்கிறார். விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, நடித்திருந்த அந்தப் படத்தின் மீது விஜய் ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். ஆனால் பீஸ்ட் படம் விஜய் ரசிகர்களையே திருப்திப்படுத்த தவறியது. விமர்சன ரீதியாக கடுமையான தாக்குதல்களை சந்தித்தது பீஸ்ட் திரைப்படம். குறிப்பாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மீது வரம்பு மீறிய விமர்சனங்கள் வைக்கப்பட்டன. […]

உலகம்

ஹமாஸ் பிரதிநிதிகள் ரஷ்யாவிற்கு விஜயம்

ஹமாஸ் பிரதிநிதிகள் ரஷ்யாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். ஹமாஸ் இயக்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் அபு மர்சூக் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஈரான், இஸ்ரேல், பலஸ்தீன அதிகாரிகள் மற்றும் ஹமாஸ் போராளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களுடனும் ரஷ்யா தொடர்புகளை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஈரானிய பதில் வெளிவிவகார அமைச்சர் அலி பகிரி கானியும் மொஸ்கோவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளை ரஷ்யா விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்த விஜயங்கள் […]

இலங்கை

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : தம்பதியினர் கைது

தெஹிவளையில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர் ஆகஸ்ட் மாதம் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக திருமணமான தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை, படோவிட்ட பிரதேசத்தில் வியாழக்கிழமை (ஒக்டோபர் 26) கைது செய்யப்பட்டுள்ளார். 2023 ஆகஸ்ட் 19 ஆம் திகதி தெஹிவளை ஆபர்ன் பிளேஸில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 30 வயதுடைய நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். படுகாயமடைந்த நபர் […]

தமிழ்நாடு

3 அடி உயரம் ,250 கிலோவில் ரஜினிக்கு சிலை அமைத்து வழிபடும் ரசிகர்!

  • October 27, 2023
  • 0 Comments

நடிகர் ரஜினிகாந்திற்கு மதுரையை சேர்ந்த ரசிகர் ஒருவர் சிலை அமைத்து குடும்பமே வழிபடும் நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறை நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் சிலை அமைத்து ரசிகர்கள் வழிபாடு செய்வது புதிதல்ல. நடிகைகள் குஷ்பு, சமந்தா, நிதி அகர்வால் சமீபத்தில் இறந்துபோன ‘எதிர்நீச்சல்’ புகழ் மாரிமுத்து ஆகியோருக்கு ரசிகர்கள் சிலை அமைத்தனர். அந்த வரிசையில் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் கார்த்திக் என்பவர் ரஜினிக்கு சிலை அமைத்துள்ள செய்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 3 […]

பொழுதுபோக்கு

இமான் – மனைவி புகைப்படத்திற்கு சிவகார்த்திகேயன் என்ன கமெண்ட் செய்திருக்கார் பாருங்க…

  • October 27, 2023
  • 0 Comments

சிவகார்த்திகேயன் – இமான் கூட்டணியில் வெளிவந்த அனைத்து பாடல்களும் மாபெரும் ஹிட் ஆனது. ஆனால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பேசிய இமான், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டார், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன். என் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அமைதியாக இருக்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார். இவரின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிவகார்த்திகேயன் தான் இமான் – மோனிகா பிரியவே காரணம் என்கிற நிலைக்கு கொண்டு வந்து […]

இந்தியா

விவாகரத்து பெற முடிவெடுத்த மகள்…மேளதாளத்துடன் வரவேற்ற தந்தை!

  • October 27, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம், ஜார்கண்டில் கணவரிடம் விவகாரத்து பெற முடிவு செய்த மகளை பட்டாசு, மேளதாளத்துடன் வீட்டிற்கு தந்தை அழைத்து வந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியின் கைலாஷ் நகரை சேர்ந்தவர் பிரேம் குப்தா. இவர் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 28ம் திகதி தனது மகளான சாக்சிக்கும் பஜ்ரா பகுதியை சேர்ந்த சச்சின் குமாருக்கும் திருமணம் செய்து வைத்தார்.இதில், சச்சின் குமார் அம்மாநிலத்தின் மின் வாரியத்தில் இளநிலை இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். திருமணம் முடிந்த […]

பொழுதுபோக்கு

என் மகன் உடம்பை எலி கடிச்சு திண்ணுருக்கு.. நடிகை மாயா கண்ணீர் பேட்டி

  • October 27, 2023
  • 0 Comments

கவர்ச்சி நடிகையான மாயா சென்னை சாலிகிராமத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர், அசத்தல், வட்டாரம், என் புருஷன் குழந்தை மாதிரி போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகை பாபிலோனாவின் அத்தையான இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, மகன் மற்றும் மகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், நடிகை மாயாவின் மகன் விக்னேஷ், வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விக்னேஷின் உடலை […]

ஆசியா

பிலிப்பைன்ஸில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ; கர்ப்பிணி உட்பட நால்வர் பலி!

  • October 27, 2023
  • 0 Comments

பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கர்ப்பிணி பெண் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் – கியூசான் மாகாணம் பரங்கி உமிரேயில் உள்ள சிட்டியோ ஏஞ்சலோவில் தொடர் மழை பெய்ந்து வருகிறது.இந்த கனமழை காரணமாக அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள சுரங்கங்கள் திடீரென இடிந்து விழுந்து பெரும் சேதத்தை சந்தித்தன. மேலும் நிலச்சரிவு காரணமாக மலை அடிவாரத்தில் இருந்த நூற்றுக்கும் அதிகமான வீடுகள் மண்ணில் புதைந்தன. மேலும், குறித்த நிலச்சரிவில் சிக்கி […]

பொழுதுபோக்கு

கார்த்தியின் ஜப்பான் ஆடியோ லான்ச்… லோகேஷ், சூர்யா இணைவு… அட இது போதுமே

  • October 27, 2023
  • 0 Comments

கார்த்தியின் 25வது படமாக உருவாகியுள்ள ஜப்பான், அடுத்த மாதம் வெளியாகிறது. தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை ராஜூ முருகன் இயக்கியுள்ளார். இந்நிலையில் ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில், கார்த்தியின் அண்ணன் சூர்யா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பங்கேற்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. கோலிவுட்டின் மினிமம் கியாரண்டி ஹீரோக்களில் மிக முக்கியமானவர் கார்த்தி. பருத்தி வீரன் முதல் பொன்னியின் செல்வன் 2 வரை கார்த்தி நடித்த படங்கள் பெரும்பாலும் […]

இலங்கை

பரீட்சையில் பார்த்து எழுதி மாட்டிக்கொண்ட எம்.பி…

  • October 27, 2023
  • 0 Comments

சட்டக் கல்லூரி அனுமதி போட்டிப் பரீட்சையில் விடைகளை பார்த்து எழுதிய MP தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. தென் மாகாணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே இவ்வாறு பார்த்து எழுதியுள்ளார் என்றும், அதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.சட்டக் கல்லூரிக்கான அனுமதி பரீட்சையானது பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்படுகிறது. கடும் நிபந்தனைகளுடன் இந்த பரீட்சை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த MPதான் கொண்டுவந்திருந்த சில தாழ்களில் விடைகளை எழுதி வைத்திருந்து அதனை பார்த்து எழுதியுள்ளார் என்று தகவல்கள் […]