லியோவின் தமிழ்நாடு அடுத்த வசூல் சாதனை… இத்தனை கோடியா?
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இருப்பினும் உலகம் முழுவதும் 550 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் லியோ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய், த்ரிஷா, அர்ஜுன், லோகேஷ் கனகராஜ், லலித் குமார் உள்ளிட்ட […]













