இலங்கையர்களை வீதிக்கு அழைத்துள்ள எம்.ஏ.சுமந்திரன் MP..
இலங்கை அரசின் தவறான பொருளாதார கொள்கைக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராட முன்வர வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மக்கள் அங்கிருந்து பிழைப்பு தேடி வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அரசின் தவறான பொருளாதார கொள்கையை எதிர்த்து மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் […]













