அர்ச்சனாவுக்கு ஆதரவு கொடுத்த முன்னாள் டைட்டில் வின்னர்..!
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான முதல் நாளில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 18 போட்டியாளர்களும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கினார் என்பதும் தெரிந்ததே. ஆனால் ஒரு கட்டத்தில் பிரதீப் ஆண்டனி மக்கள் ஆதரவு அதிகரிப்பதை உணர்ந்து கூட்டணி அமைத்துக் கொண்டு அவரை சதி செய்து வெளியேற்றி விட்டனர். இந்த சதியில் கமல்ஹாசனும் தெரிந்தோ தெரியாமலோ சிக்கிவிட்டதாக பலரது குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில் பிரதீப்பை வெளியேற்றிவிட்டால் நாம தான் வெற்றியாளர் என்று நினைத்த மாயா […]













