இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலை நிலவரம்!

  • November 14, 2023
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (14.11) காலை கொழும்பு ஹெட்டி வீதி தங்க சந்தையில் “22 கரட்”பவுணொன்றின் விலை 160,500 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, ஒரு பவுன் “24 காரட்” தங்கத்தின் விலை தற்போது  173,500 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொழுதுபோக்கு

சினிமாவுக்கு வருகின்றார் ரவீனா மகள்… அதுவும் இவர்கூடதான் ஜோடியா

  • November 14, 2023
  • 0 Comments

பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன். தமிழில் ‘ஆளவந்தான்’ படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தார். இதுதவிர அன்பே, சாது உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார். பாலிவுட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘கேஜிஎப் 2’ படத்தில் பிரதமர் கேரக்டரில் நடித்தார். உறவினர் அனில் டாண்டனை திருமணம் செய்து கொண்ட இவருக்கு 3 மகள்கள். இதில் மூத்த மகள் ராஷா சினிமாவில் அறிமுகமாகிறார். தெலுங்கில் ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ […]

செய்தி

பிணைக்கைதிகளுடன் காசா மருத்துவமனையின் அடித்தளத்தில் பதுங்கிய ஹமாஸ் தீவிரவாதிகள்

  • November 14, 2023
  • 0 Comments

காசாவில் உள்ள மருத்துவமனையின் அடித்தளத்தில் ஹமாஸ் படையினர் பதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அவர்களால் சிறை பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. டெல் அவிவ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி சில புகைப்பட ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்தார். குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் ரன்தீஸி மருத்துவமனையை தங்கள் படையினர் சோதனையிட்ட போது அங்கு ஹமாஸ் படையினர் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மருத்துவமனையின் […]

செய்தி

இலங்கையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு!

  • November 14, 2023
  • 0 Comments

இலங்கையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வருடத்திற்கு ஒரு முறை தவறாமல், கண் பரிசோதனையை செய்து கொள்ளுமாறு தேசிய கண் நிபுணர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மங்கள தனபால இந்த வேண்டுகோளை முன்வைத்தார். நாட்டின் சனத்தொகையில் 3 மில்லியன் பேர் நீரிழிவு நோயாளிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக அவர் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மீண்டும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ள மருத்துவமனைகள்

  • November 14, 2023
  • 0 Comments

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பல மருத்துவமனைகள் மீண்டும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளன. இதன்படி, நோயாளிகள் மற்றும் நோயாளிகளைப் பார்க்க வரும் பார்வையாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கடந்த மாத தொடக்கத்தில் இருந்து மாநிலத்தில் கோவிட் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான். குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த வாரத்தில், முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் கோவிட் […]

பொழுதுபோக்கு

தமன்னாவுக்கு விரைவில் டும்… டும்… டும்…. இதுதான் விஷயமா?

  • November 14, 2023
  • 0 Comments

நடிகை தமன்னா தன்னுடைய காதல் விஷயத்தில் முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானவர் தமன்னா. இதனையடுத்து தமிழில் பிஸியாக வலம் வர ஆரம்பித்தார் அவர். அதன்படி விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டார். குறிப்பாக 2010ஆம் ஆண்டு மட்டும் அவர் மூன்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கால் பதித்த தமன்னா அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டி ஜொலித்தார். இதனையடுத்து தமிழில் […]

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

  • November 14, 2023
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மாற்றமடைந்துள்ளது. அதற்கமைய இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.52 அமெரிக்க டொலராக நிலவுகிறது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.34 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.24 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

வாழ்வியல்

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள்!

  • November 14, 2023
  • 0 Comments

இனிப்பு உருளைக்கிழங்கில் பீட்டா கரோட்டின் உள்ளது. ஆரோக்கியமான தலைமுடியை பெற மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்க வைட்டமின் ஏ முக்கியமானது. அவகேடோ வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் கருப்பொருட்களை கொண்டுள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் முடி உடைவதைத் தடுக்கும். முட்டையில் புரதம், பயோட்டின் மற்றும் ஜிங்க் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிரம்பியுள்ளன. குறிப்பாக பயோட்டின், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, முடி உதிர்வதைத் தடுக்கிறது. தயிரில் வைட்டமின் பி5 மற்றும் வைட்டமின் […]

பொழுதுபோக்கு

தமிழ்த் திரையுலகிற்கு பெரிய இழப்பு

  • November 14, 2023
  • 0 Comments

ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நரசிங்காபுரத்தைச் சேர்ந்தவர் ராசி தங்கதுரை (வயது53). மேற்கு தொடர்ச்சி மலை, தேன் உள்பட விருது பெற்ற படங்களுக்கு வசனங்கள் எழுதி பிரபலமானார். இந்த நிலையில் இதய நோய் காரணமாக ராசி தங்கதுரை சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், ராசி பிரியன், சுகதேவ் திலிபன் என்ற இரு மகன்களும் உள்ளனர். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை ஆண்டிப்பட்டியில் உள்ள சொந்த கிராமத்தில் […]

விளையாட்டு

அரவிந்த டி சில்வா உட்பட 3 ஜாம்பவான்களை Hall of Fameஇல் சேர்த்த ICC

  • November 14, 2023
  • 0 Comments

கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த தொடக்க வீரர்களில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் முதலிடத்தில் உள்ளார். சேவாக் தனது ஆக்ரோஷமான பேட்டிங்கால் இக்கட்டான சூழ்நிலையில் போட்டியின் போக்கை பலமுறை மாற்றியுள்ளார். வீரேந்திர சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டை பயமின்றி விளையாட கற்றுக்கொடுத்தார் என்றே சொல்லலாம். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரேந்திர சேவாக்கிற்கு பெரிய கவுரவத்தை வழங்கியுள்ளது. ஐசிசி “ஹால் “ஆஃப் ஃபேம்” பட்டியலில் சேவாக் இடம்பிடித்துள்ளார். சேவாக் தவிர, இந்திய மகளிர் அணியின் முன்னாள் […]