42 ஆண்டுகளுக்கு பின்னர் அவுஸ்திரேலியாவில் கண்டுப்பிடிக்கப்பட்ட பாம்பு போன்ற பல்லி
கடந்த 42 ஆண்டுகளுக்கு பின்னர் அவுஸ்திரேலியாவில் பாம்பு போன்ற பல்லி மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குயின்ஸ்லாந்து அருங்காட்சியக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக நிபுணர்கள் இணைந்து இந்த அரிய பல்லியை கண்டுபிடித்துள்ளனர். இந்த பல்லி கடைசியாக 1981 இல் காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பல்லி எங்கு கிடைத்தது? டெய்லிமெயில் செய்தியின்படி, அவுஸ்திரேலியாவின் கெய்ர்ன்ஸ் நகருக்கு தெற்கே 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மவுண்ட் சர்ப்ரைஸ் அருகே 5 சதுர […]













