இலங்கை

இலங்கை ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாக கரம் கோர்க்கும் மகிந்த!

  • November 16, 2023
  • 0 Comments

இந்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி என்பதால் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பகவானை வழிபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை

பொருளாதார தீர்வுகள் மாத்தரமே அவசியம் – அமைச்சர் பந்துல குணவர்தன

  • November 16, 2023
  • 0 Comments

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை எனவும், பொருளாதாரத் தீர்வுகளே அவசியம் எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை கிடைத்ததன் பின்னர், தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் […]

பொழுதுபோக்கு

16 வயசுலயே இப்படியா? வசமாக சிக்கிய தனுஷ் மகன்… வைரலாகும் புகைப்படம்

  • November 16, 2023
  • 0 Comments

நடிகர் ரஜினிகாந்தின் பேரனும் நடிகர் தனுஷின் மகனுமான யாத்ரா 16 வயதிலேயே பைக் ஓட்டும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளன. வயசு பசங்க இப்படி வீட்டின் அருகே பைக் ஓட்டி பழகுவதில் எந்த தவறும் இல்லையே என தனுஷ் ரசிகர்களும் கமெண்ட் போட்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அண்ணன் செல்வராகவன் கதையில் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் தனுஷ். அடுத்து அண்ணன் செல்வராகவன் எழுதி இயக்கிய […]

ஆசியா

சீனாவில் 5 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து – 19பேர் உடல் கருகி பலி !

  • November 16, 2023
  • 0 Comments

சீனாவின் லியுலியாங் நகரில் பிரபலமான யோங்ஜு நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமான கட்டம் ஒன்று உள்ளது. 5 மாடிகளைக் கொண்ட இந்த கட்டடத்தின் 2வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இலங்கை

இலங்கையில் 2023 இல் மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 22 கோடி பறிமுதல்!

  • November 16, 2023
  • 0 Comments

இந்த வருடம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் 22 கோடி ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், இருப்புக்களை மறைத்து வைத்தல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், விலைகளை காட்சிப்படுத்தாமை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கூற்றுப்படி, நாடு […]

மத்திய கிழக்கு

3 நாள் போர் நிறுத்தம், 70 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிப்பு: மத்தியஸதம் வகிக்கும் கத்தார்

  • November 16, 2023
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே பணயக் கைதிகளை விடுவிப்பது மற்றும் 3 நாள் போர் நிறுத்தம் குறித்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த கத்தார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று நிலையில், 70 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் படையினர் தெரிவித்து இருந்தனர். ஆனால் காசாவில் 5 நாள் எத்தகைய தாக்குதலும் இல்லாத போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவுக்குமானால் பெண்கள் குழந்தைகள் உட்பட 70 பிணைக் […]

உலகம்

துருக்கியில் மனைவியை 41 முறை ஸ்க்ரூ டிரைவரால் குத்திக் கொன்ற கணவன்!கைது செய்த பொலிஸார்

  • November 16, 2023
  • 0 Comments

துருக்கியில் உள்ள ஓட்டல் அறையில் மனைவியை ஸ்க்ரூ டிரைவரால் 41 முறை குத்திக்கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதி அறை எடுத்துத் தங்கியுள்ளனர். இந்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து பயங்கரமாக சண்டை போடும் சத்தம் நேற்று கேட்டது.இதனால் ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த பெண் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தார். அவர் அருகில் ரத்தக் களறியுடன் அவரது கணவர் […]

இலங்கை

இலங்கையில் இலத்திரனியல் மின் கட்டணமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது!

  • November 16, 2023
  • 0 Comments

மின்சார பாவனையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலத்திரனியல் கட்டண முறையானது பல பிரதேசங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி தெஹிவளை, இரத்மலானை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர, மாத்தறை மற்றும் அம்பலாங்கொட ஆகிய பிரதேசங்களில் உள்ள மின்சார பாவனையாளர்களுக்கு இந்த முறை ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார். இது எதிர்காலத்தில் ஏனைய பிரதேசங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என பொறியியலாளர் நோயல் பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.

பொழுதுபோக்கு

அஜித்துக்காக பயங்கரமான ஸ்க்ரிப்ட் ரெடி செய்து வச்ச விஜயின் அன்புத் தம்பி

  • November 16, 2023
  • 0 Comments

அஜித் சாருக்காக ஒரு பயங்கரமான ஸ்க்ரிப்ட் இருப்பதாக அட்லீ கூறியுள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அட்லீ, அதன்பின்னர் தளபதி விஜய்யுடன் அடுத்தடுத்து 3 படங்களில் இணைந்தார். தெறி, மெர்சல், பிகில் என விஜய் – அட்லீ கூட்டணியில் வெளியான இந்த மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தன. இதனால் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானிடம் இருந்து அட்லீக்கு வாய்ப்புத் தேடி வந்தது. […]

வட அமெரிக்கா

கனடா பிரதமரை சுற்றிவளைத்த ஆதரவாளர்கள் – காப்பாற்றிய பொலிஸார்

  • November 16, 2023
  • 0 Comments

கனடாவில் ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்பட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பொலிஸார் பாதுகாப்பாக அழைத்துச்சென்றுள்ளனர். வான்குவரில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் பிரதமர் முற்றுகையிடப்பட்டுள்ளார். உணவுவிடுதியொன்றில் பிரதமர் காணப்பட்டவேளை அந்த பகுதியை சுமார் 250க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆதரவாளர்கள் சுற்றிவளைத்துள்ளனர். சைனாடவுனில் இது இடம்பெற்றதாகவும் இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக 250க்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலஸ்தீன கொடிகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் யுத்தநிறுத்தம் என கோசம் எழுப்புவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன