உலகம்

ரஷ்யாவில் இருந்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்களைத் தடுக்க பின்லாந்து எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையை தடுக்க, ரஷ்யாவுடனான அதன் எல்லையில் உள்ள ஒன்பது குறுக்கு முனைகளில் நான்கை சனிக்கிழமை மூடும் என்று பின்லாந்து பிரதமர் பெட்டேரி ஓர்போ தெரிவித்துள்ளார். பின்லாந்தின் கிழக்கு எல்லைக்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு, அமெரிக்காவுடனான பின்லாந்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கு ரஷ்யாவின் பழிவாங்கலாகத் தோன்றுகிறது என்று பின்லாந்தின் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நேட்டோ கூட்டணியில் இணைந்த ஐரோப்பிய ஒன்றிய நாடான பின்லாந்து, ரஷ்யாவுடன் 1,340-கிமீ (833-மைல்) எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது, […]

இலங்கை

இலங்கைக்கு வரவுள்ள மற்றுமொறு சீன ஆய்வு கப்பல்!

  • November 16, 2023
  • 0 Comments

இலங்கையின் விசேட பொருளாதாரவலயத்தில் தனது அதிநவீன ஆராய்ச்சிகப்பல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது. சியாங் யாங் கொங் 3 என்ற கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது. குறிப்பிட்ட கப்பல் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திற்குள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனா அதிகாரிகள் கோரியுள்ளனர். 2024 ஜனவரி 5ம் திகதி முதல் 20ம் திகதி வரை இந்த கப்பல் இலங்கையில் ஆராய்ச்சிகளில் ஈடுபடும். சீனாவின் இயற்கை வளங்களிற்கான அமைச்சிற்கு சொந்தமான கப்பலே இலங்கைக்கு […]

இலங்கை

இலங்கைக்கு தரமற்ற டீசல் இறக்குமதி?

  • November 16, 2023
  • 0 Comments

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகுதி டீசல் தரமற்றது என ஆய்வக சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கப்பல் தரையிறங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. கப்பலில் இருந்த 19,000 மெட்ரிக் டன் டீசலில், 11,000 மெட்ரிக் டன் தரமற்றது என கண்டறியப்பட்டு, மீதமுள்ள டீசல் இரண்டு முறை தரப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கடந்த  கடந்த 5ஆம் திகதி இலங்கைக்கு வந்த எரிபொருள் கப்பல் தொடர்பில் இந்த சிக்கல் எழுந்துள்ளது.

உலகம்

ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகள்: “கலப்பினப் போரின்” ஒரு பகுதி

ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் 12வது பொருளாதாரத் தடைகள் மேற்கு நாடுகளால் நடத்தப்படும் “கலப்பினப் போரின்” ஒரு பகுதியாகும் என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. “ரஷ்யாவிற்கு எதிரான முடிவில்லாத பொருளாதாரத் தடைகள் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியம் வாஷிங்டனின் ‘பயனுள்ள முட்டாள்’ ஆகிவிட்டது” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா கூறியுள்ளார். வாஷிங்டனின் “ரஷ்ய எதிர்ப்பு” கொள்கையில் அமெரிக்கா ஐரோப்பாவை ஒரு “தடியாக” பயன்படுத்துகிறது என்று ஜகரோவா கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய […]

பொழுதுபோக்கு

பிரபல பாலிவுட் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ள சூர்யா!

  • November 16, 2023
  • 0 Comments

நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் பிஸியாக இருக்கும் நிலையில், பிரபல பாலிவுட் ஹிட் படம் ஒன்றில் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் என்றத் தகவல் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’, ‘வாடிவாசல்’ மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் என நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் சூர்யா கவனம் செலுத்துவது அவரது ரசிகர்கள் உற்சாகப்படுத்தியுள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டக் கதைகளான ‘ஜெய்பீம்’, ‘சூரரைப் போற்று’ படங்கள் […]

இலங்கை

யாழில் நூற்றாண்டுகால பழமையான மரம் முறிந்து விழுந்தது!

  • November 16, 2023
  • 0 Comments

யாழ் நகரில் நூற்றாண்டு கால பழமையான மரமொன்று சீரற்ற காலநிலை காரணமாக இன்று (16.11) முறிந்து விழுந்தது. யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக வீதியோரமாக இருந்த மலைவேம்பு மரமே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது. பாடசாலை முன்னால் இருந்த குறித்த மரமானது வீதிக்கு குறுக்காக விழாது வெற்றுக் காணிக்குள் விழுந்ததால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் வீதியோரமாக உள்ள மரங்கள் முறிந்து விழுகின்ற நிலையில் இது தொடர்பில் பொறுப்பு […]

இலங்கை

சீனியை 300ரூபாவிற்கு கொள்முதல் செய்யது 275ரூபாவிற்கு எவ்வாறு விற்பது? வவுனியா வர்த்தகர்கள் கேள்வி

  • November 16, 2023
  • 0 Comments

கொழும்பில் மொத்த சீனி இறக்குமதியாளர்களிடம் ஒருகிலோ கிராம் சீனி 300ரூபாவிற்கு கொள்வனவு செய்து, கட்டுப்பாட்டு விலையான 275 ரூபாவிற்கு எவ்வாறு வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்ய முடியும். இவ்வாறு வவுனியா வர்த்தகர்கள் கேள்வி எழுப்புவதுடன். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறைப்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது ஒருகிலோ கிராம் சீனி 275ரூபாவிற்கு வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்வதற்கு அரச வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளது. எனினும் புறக்கோட்டை மொத்த சீனி இறக்குமதியாளர்களிடம் ஒரு கிலோ கிராம் சீனி […]

இந்தியா

வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் எவ்வாறான சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் : அனைவரும் அறிந்திருக்க வேண்டியவை!

  • November 16, 2023
  • 0 Comments

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்குமே,விபத்து காப்பீட்டு திட்டம், உயிரிழப்பு காப்பீட்டு திட்டம் என்பன உள்ளது எனவும், அவற்றை மக்கள் சரியாக புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும், பொள்ளாச்சியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த தமிழ் கிருஷ்ணசாமி என்பவர் இன்று (16.11)  கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்ததில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  பொதுமக்களுக்கு பெரும்பாலும் விழிப்புணர்வு இல்லாத நிலை இருந்து […]

இலங்கை

மக்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்துக்கு எதிராக போராட வேண்டும் : புதிய மார்க்சிச லெனின் கட்சி

”இந்த அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். மக்கள் வீதிகளில் இறங்கி இந்த அரசாங்கத்துக்கு எதிராக போராட வேண்டும். மக்கள் நலன் இல்லாத இந்த அரசாங்கம் தேவையில்லை” என புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச்செயலாளர் சி கா செந்தில் வேல் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ளதாவது, . ”ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கொண்டுவரப்பட்ட பட்ஜெட்டில் மக்கள் நலன் சார்ந்த எந்த திட்டங்களும் இல்லை. […]

பொழுதுபோக்கு

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய “லியோ” இப்ப என்னடா புது பிரச்சனை உங்களுக்கு?

  • November 16, 2023
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த லியோ படத்தில் வேலைப் பார்த்த லோகேஷின் உதவி இயக்குநர்களுக்கு சம்பள பாக்கி இருப்பதாக புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது. லியோ படத்தால் தயாரிப்பாளருக்கு 100 கோடி ரூபாய் வரை லாபம் என்றே சொல்லப்படுகிறது. அதேநேரம் லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதால், சக்சஸ் மீட்டிங்கை பிரம்மாண்டமாக நடத்தியது படக்குழு. நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற லியோ சக்சஸ் மீட்டில், விஜய்யின் குட்டி ஸ்டோரியும் ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. லியோ வெளியாவதற்கு முந்தைய மாதமான […]