இழப்பீடு கொடுக்க ராஜபக்சர்களிடம் ஏராளமான பணம் உள்ளது! சுமந்திரன் எம்.பி
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால், நாட்டின் 22 மில்லியன் மக்களுக்கு இழப்பீடு வழங்க ராஜபக்ச சகோதரர்கள் நாட்டிற்கு வெளியே போதுமான பணம் வைத்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய எம்.பி., பொருளாதார நெருக்கடியை தவறாக கையாண்டதற்கு காரணமானவர்களிடம் இருந்து இழப்பீட்டுத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்றார். மேலும், ராஜபக்ச சகோதரர்கள் நாட்டிற்கு வெளியே உள்ள பணத்தில்தான் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என தெரிவித்த எம்.பி., “நாட்டிற்கு […]













