இலங்கையில் சம்பா அரிசி மற்றும் சீனிக்கு தட்டுப்பாடு!
அரிசி மற்றும் சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்யும் அரசாங்கத்தின் முயற்சியால் தற்போது சந்தையில் சீனி மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு சீனி மற்றும் அரிசி வாங்க வந்த வாடிக்கையாளர்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில், 2020ஆம் ஆண்டு முதல் இறக்குமதி செய்யப்படும் சீனி ஒரு கிலோகிராம் ஒன்றிற்கான விசேட சரக்கு வரியை 25 சென்ட்டில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வரி உயர்வால், பல வியாபாரிகள் சர்க்கரை […]













