வீழ்ச்சியடைந்து வரும் பிறப்பு வீதம்; தென்கொரிய அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை!
தென்கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பதால் பொருத்தமான ஜோடிகளை இணைக்கும் முயற்சியில் தென்கொரிய அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதுடன், கணவன் மற்றும் மனைவியை தேர்வு செய்ய நிகழ்ச்சி ஒன்றினையும் நடத்தியுள்ளது. இதற்காகவே தலைநகர் சியோலுக்கு அருகில் ஒரு ஹோட்டலில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 100 தென்கொரிய ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தங்களுக்கு ஏற்ற கணவர் அல்லது மனைவியைக் கண்டுபிடிக்க ஆண்களும் பெண்களும் பங்கேற்றுள்ளனர். தென்கொரியாவில் திருமணம், குழந்தை பிறப்பு எண்ணிக்கை சரிந்துள்ளது. இதைச் சரிசெய்யவே […]













