ஹமாஸ் பிடியிலிருந்த பிரெஞ்சு இளம்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தது கால்நடை மருத்துவர்!
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்து இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த 260 பேரை சுட்டுக்கொன்றதுடன், 240 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். கத்தார் முதலான சில நாடுகளில் தலையீட்டைத் தொடர்ந்து தற்போது பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படி நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டவர்களில் மியா (21) என்னும் இளம்பெண்ணும் ஒருவர். மியாவை ஹமாஸ் குழுவினர் பிடித்துச் செல்லும்போது அவர் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்தார். அவரது வலது கையில் குண்டு பாய்ந்திருந்தது. நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டபோதும் […]













