AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தாக்கும் இஸ்ரேல் – உலக நாடுகளில் அதிகரிக்கும் பதற்றம்!
போர் நிறுத்தத்துக்குப் பிறகு இஸ்ரேல் தொடங்கியிருக்கும் காசாவின் மீதான தாக்குதலில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இஸ்ரேல் பயன்படுத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. கோஸ்பெல் எனப் பெயரிடப்பட்டுள்ள இஸ்ரேலின் AI அமைப்பு தாக்க வேண்டிய இலக்குகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. தற்காலிக போர் நிறுத்தம் முடிவுற்று இஸ்ரேல்-ஹமாஸ் போர் மீண்டும் துவங்கியுள்ள நிலையில், முதல் சில மணிநேரங்களிலேயே 178 பேரை இஸ்ரேல் கொன்று குவித்துள்ளதாகக் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 200 ஹமாஸ் இலக்குகளை இதுவரைத் தாக்கியுள்ளதாக இஸ்ரேல் […]













